×

அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) 42:33 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:33) ayat 33 in Tamil

42:33 Surah Ash-Shura ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 33 - الشُّوري - Page - Juz 25

﴿إِن يَشَأۡ يُسۡكِنِ ٱلرِّيحَ فَيَظۡلَلۡنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٍ ﴾
[الشُّوري: 33]

அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளில் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات, باللغة التاميلية

﴿إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات﴾ [الشُّوري: 33]

Abdulhameed Baqavi
avan virumpinal, karrai niruttivituvan. Kappalkal katalil iruntavare acaiyatu ninruvitum. (Attakaiya ciramankalai anupavittuc) cakippavarkalum (karai cerntapin, makilcciyataintu iraivanukku) nanri celuttupavarkalum akiya anaivarukkum niccayamaka itil pala attatcikalil irukkinrana
Abdulhameed Baqavi
avaṉ virumpiṉāl, kāṟṟai niṟuttiviṭuvāṉ. Kappalkaḷ kaṭalil iruntavāṟē acaiyātu niṉṟuviṭum. (Attakaiya ciramaṅkaḷai aṉupavittuc) cakippavarkaḷum (karai cērntapiṉ, makiḻcciyaṭaintu iṟaivaṉukku) naṉṟi celuttupavarkaḷum ākiya aṉaivarukkum niccayamāka itil pala attāṭcikaḷil irukkiṉṟaṉa
Jan Turst Foundation
avan virumpinal karrai (vicamal) amartti vitukiran. Atanal avai (katalin) merparappil acaivarruk kitakkum, niccayamaka itil, porumaiyalar, nanri celuttuvor yavarukkum attatcikal irukkinrana
Jan Turst Foundation
avaṉ virumpiṉāl kāṟṟai (vīcāmal) amartti viṭukiṟāṉ. Ataṉāl avai (kaṭaliṉ) mēṟparappil acaivaṟṟuk kiṭakkum, niccayamāka itil, poṟumaiyāḷar, naṉṟi celuttuvōr yāvarukkum attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek