×

அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை 42:34 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:34) ayat 34 in Tamil

42:34 Surah Ash-Shura ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 34 - الشُّوري - Page - Juz 25

﴿أَوۡ يُوبِقۡهُنَّ بِمَا كَسَبُواْ وَيَعۡفُ عَن كَثِيرٖ ﴾
[الشُّوري: 34]

அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: أو يوبقهن بما كسبوا ويعف عن كثير, باللغة التاميلية

﴿أو يوبقهن بما كسبوا ويعف عن كثير﴾ [الشُّوري: 34]

Abdulhameed Baqavi
Allatu avarkalin (tiya) ceyalin karanamaka, avarrai (katalil) alittiruppan. Ayinum, (avarkalutaiya tavarukalil) atikamanavarrai mannittu vitukiran
Abdulhameed Baqavi
Allatu avarkaḷiṉ (tīya) ceyaliṉ kāraṇamāka, avaṟṟai (kaṭalil) aḻittiruppāṉ. Āyiṉum, (avarkaḷuṭaiya tavaṟukaḷil) atikamāṉavaṟṟai maṉṉittu viṭukiṟāṉ
Jan Turst Foundation
allatu avarkal campatitta karanattinal avarrai avan mulkatikkac ceytu vituvan; melum avan perumpalanavarrai mannittarulukiran
Jan Turst Foundation
allatu avarkaḷ campātitta kāraṇattiṉāl avaṟṟai avaṉ mūḻkaṭikkac ceytu viṭuvāṉ; mēlum avaṉ perumpālāṉavaṟṟai maṉṉittaruḷukiṟāṉ
Jan Turst Foundation
அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek