×

அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் 42:35 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:35) ayat 35 in Tamil

42:35 Surah Ash-Shura ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 35 - الشُّوري - Page - Juz 25

﴿وَيَعۡلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٖ ﴾
[الشُّوري: 35]

அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص, باللغة التاميلية

﴿ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص﴾ [الشُّوري: 35]

Abdulhameed Baqavi
avanutaiya vacanankalil (vinakat) tarkkippavarkalaiyum avan nankarivan; (avanutaiya vetanaiyiliruntu) avarkalukku tappa vali etum illai
Abdulhameed Baqavi
avaṉuṭaiya vacaṉaṅkaḷil (vīṇākat) tarkkippavarkaḷaiyum avaṉ naṉkaṟivāṉ; (avaṉuṭaiya vētaṉaiyiliruntu) avarkaḷukku tappa vaḻi ētum illai
Jan Turst Foundation
anriyum, nam'mutaiya vacanankalaip parrit tarkkam ceytu kontiruppor - avarkalukku (tappittuk kolla) pukalitam etumillai enpatai arivarkal
Jan Turst Foundation
aṉṟiyum, nam'muṭaiya vacaṉaṅkaḷaip paṟṟit tarkkam ceytu koṇṭiruppōr - avarkaḷukku (tappittuk koḷḷa) pukaliṭam ētumillai eṉpatai aṟivārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek