×

(இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே 42:36 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:36) ayat 36 in Tamil

42:36 Surah Ash-Shura ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 36 - الشُّوري - Page - Juz 25

﴿فَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰ لِلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ﴾
[الشُّوري: 36]

(இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்

❮ Previous Next ❯

ترجمة: فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى, باللغة التاميلية

﴿فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى﴾ [الشُّوري: 36]

Abdulhameed Baqavi
(inku) unkalukkuk kotukkappattiruppatellam (nilaiyarra) ivvulaka valkkaikkuriya arpa inpankale! Nampikkai kontu, tankal iraivanaiye nampiyiruppavarkalukku allahvitattil ullavaiyo mikka melanavaiyum nilaiyanavaiyum akum
Abdulhameed Baqavi
(iṅku) uṅkaḷukkuk koṭukkappaṭṭiruppatellām (nilaiyaṟṟa) ivvulaka vāḻkkaikkuriya aṟpa iṉpaṅkaḷē! Nampikkai koṇṭu, taṅkaḷ iṟaivaṉaiyē nampiyiruppavarkaḷukku allāhviṭattil uḷḷavaiyō mikka mēlāṉavaiyum nilaiyāṉavaiyum ākum
Jan Turst Foundation
akave, unkalukkuk kotukkap pattiruppatellam, ivvulaka valkakaiyin (arpa) cukankaleyakum; iman kontu, tankal iraivanaiye murrilum nampiyiruppavarkalukku, allahvitam iruppatu mikavum melanatum nilaiyanatumakum
Jan Turst Foundation
ākavē, uṅkaḷukkuk koṭukkap paṭṭiruppatellām, ivvulaka vāḻkakaiyiṉ (aṟpa) cukaṅkaḷēyākum; īmāṉ koṇṭu, taṅkaḷ iṟaivaṉaiyē muṟṟilum nampiyiruppavarkaḷukku, allāhviṭam iruppatu mikavum mēlāṉatum nilaiyāṉatumākum
Jan Turst Foundation
ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek