×

(நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் 42:52 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:52) ayat 52 in Tamil

42:52 Surah Ash-Shura ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 52 - الشُّوري - Page - Juz 25

﴿وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ رُوحٗا مِّنۡ أَمۡرِنَاۚ مَا كُنتَ تَدۡرِي مَا ٱلۡكِتَٰبُ وَلَا ٱلۡإِيمَٰنُ وَلَٰكِن جَعَلۡنَٰهُ نُورٗا نَّهۡدِي بِهِۦ مَن نَّشَآءُ مِنۡ عِبَادِنَاۚ وَإِنَّكَ لَتَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[الشُّوري: 52]

(நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا, باللغة التاميلية

﴿وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا﴾ [الشُّوري: 52]

Abdulhameed Baqavi
(Napiye!) Ivvare umakku nam kattalaiyai vahyin mulamaka arivikkirom. (Itarku munnar) nir vetam innatenrum, nampikkai innatenrum arintavaraka irukkavillai. Ayinum, (inta vetattai umakku nam vahyi mulam arivittu) atai oliyakavum akki, nam atiyarkalil nam virumpiyavarkalukku ataik kontu nerana valiyaik kanpikkirom. (Napiye!) Niccayamaka nir (atan mulam makkalukku) nerana valiyaik kanpikkirir
Abdulhameed Baqavi
(Napiyē!) Ivvāṟē umakku nam kaṭṭaḷaiyai vahyiṉ mūlamāka aṟivikkiṟōm. (Itaṟku muṉṉar) nīr vētam iṉṉateṉṟum, nampikkai iṉṉateṉṟum aṟintavarāka irukkavillai. Āyiṉum, (inta vētattai umakku nām vahyi mūlam aṟivittu) atai oḷiyākavum ākki, nam aṭiyārkaḷil nām virumpiyavarkaḷukku ataik koṇṭu nērāṉa vaḻiyaik kāṇpikkiṟōm. (Napiyē!) Niccayamāka nīr (ataṉ mūlam makkaḷukku) nērāṉa vaḻiyaik kāṇpikkiṟīr
Jan Turst Foundation
(Napiye!) Ivvare nam nam'mutaiya kattalaiyil anmavanatai (kur'anai) vahi mulamaka umakku arivittirukkirom; (atarku munnar) vetam enpato iman enpato ennavenru nir aripavaraka irukkavillai - eninum nam atai oliyaka akki, nam atiyarkalila nam virumpiyorukku itaik kontu nervali kattukirom - niccayamaka nir (makkalai) nerana pataiyil vali kanpikkinrir
Jan Turst Foundation
(Napiyē!) Ivvāṟē nām nam'muṭaiya kaṭṭaḷaiyil āṉmāvāṉatai (kur'āṉai) vahī mūlamāka umakku aṟivittirukkiṟōm; (ataṟku muṉṉar) vētam eṉpatō īmāṉ eṉpatō eṉṉaveṉṟu nīr aṟipavarāka irukkavillai - eṉiṉum nām atai oḷiyāka ākki, nam aṭiyārkaḷila nām virumpiyōrukku itaik koṇṭu nērvaḻi kāṭṭukiṟōm - niccayamāka nīr (makkaḷai) nērāṉa pataiyil vaḻi kāṇpikkiṉṟīr
Jan Turst Foundation
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek