×

(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் 43:17 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:17) ayat 17 in Tamil

43:17 Surah Az-Zukhruf ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 17 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ ﴾
[الزُّخرُف: 17]

(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகிறது

❮ Previous Next ❯

ترجمة: وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم, باللغة التاميلية

﴿وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم﴾ [الزُّخرُف: 17]

Abdulhameed Baqavi
(Allahvakiya) rahmanukku (avanutaiya cantati enru) avarkal karpanai ceyyum (pen) makkal avarkalil evarukkum (pirantataka) narceyti kurappattal, (pen makkalai ilivakak karutum) avarukku erpatum kopattal avarutaiya mukam karuttu vitukiratu
Abdulhameed Baqavi
(Allāhvākiya) rahmāṉukku (avaṉuṭaiya cantati eṉṟu) avarkaḷ kaṟpaṉai ceyyum (peṇ) makkaḷ avarkaḷil evarukkum (piṟantatāka) naṟceyti kūṟappaṭṭāl, (peṇ makkaḷai iḻivākak karutum) avarukku ēṟpaṭum kōpattāl avaruṭaiya mukam karuttu viṭukiṟatu
Jan Turst Foundation
ar rahmanukku avarkal etanai oppakkinarkalo atai (atavatu pen kulantaiyai) kontu avarkalil oruvanukku narceyti kurappatumpolutu avanutaiya mukam karuttup poyvitukinratu. Melum avan kopam nirampiyavanakavum akivitukinran
Jan Turst Foundation
ar rahmāṉukku avarkaḷ etaṉai oppākkiṉārkaḷō atai (atāvatu peṇ kuḻantaiyai) koṇṭu avarkaḷil oruvaṉukku naṟceyti kūṟappaṭumpoḻutu avaṉuṭaiya mukam karuttup pōyviṭukiṉṟatu. Mēlum avaṉ kōpam nirampiyavaṉākavum ākiviṭukiṉṟāṉ
Jan Turst Foundation
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek