×

நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தான்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் 43:37 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:37) ayat 37 in Tamil

43:37 Surah Az-Zukhruf ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 37 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَإِنَّهُمۡ لَيَصُدُّونَهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ ﴾
[الزُّخرُف: 37]

நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தான்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون, باللغة التاميلية

﴿وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون﴾ [الزُّخرُف: 37]

Abdulhameed Baqavi
niccayamaka (anta saittankaltan) avarkalai nerana pataiyil iruntu tatuttu vitukinranar. Eninum, avarkalo tankal nerana pataiyil iruppatakave ennik kolvarkal
Abdulhameed Baqavi
niccayamāka (anta ṣaittāṉkaḷtāṉ) avarkaḷai nērāṉa pātaiyil iruntu taṭuttu viṭukiṉṟaṉar. Eṉiṉum, avarkaḷō tāṅkaḷ nērāṉa pātaiyil iruppatākavē eṇṇik koḷvārkaḷ
Jan Turst Foundation
innum, anta saittankal avarkalai nerana pataiyiliruntu tatuttu vitukinrana. Analum, tankal nerana pataiyil celuttappatuvatakave avarkal ennik kolkirarkal
Jan Turst Foundation
iṉṉum, anta ṣaittāṉkaḷ avarkaḷai nērāṉa pātaiyiliruntu taṭuttu viṭukiṉṟaṉa. Āṉālum, tāṅkaḷ nērāṉa pātaiyil celuttappaṭuvatākavē avarkaḷ eṇṇik koḷkiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek