×

நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் 43:38 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:38) ayat 38 in Tamil

43:38 Surah Az-Zukhruf ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 38 - الزُّخرُف - Page - Juz 25

﴿حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيۡتَ بَيۡنِي وَبَيۡنَكَ بُعۡدَ ٱلۡمَشۡرِقَيۡنِ فَبِئۡسَ ٱلۡقَرِينُ ﴾
[الزُّخرُف: 38]

நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘எனக்கும் உமக்கும் இடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலை தூரம் இருந்திருக்க வேண்டாமா?'' என்றும், ‘‘(எங்களை வழிகெடுத்த எங்கள்) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்'' என்றும் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا جاءنا قال ياليت بيني وبينك بعد المشرقين فبئس القرين, باللغة التاميلية

﴿حتى إذا جاءنا قال ياليت بيني وبينك بعد المشرقين فبئس القرين﴾ [الزُّخرُف: 38]

Abdulhameed Baqavi
nam'mitam (varum varaitan avvaru ennik kontirupparkal.) Avarkal (nam'mitam) vanta pinnaro (avarkalil oruvar marravarai nokki) ‘‘enakkum umakkum itaiyil kil ticaikkum, mel ticaikkum ulla tolai turam iruntirukka ventama?'' Enrum, ‘‘(enkalai valiketutta enkal) intat tolan mikap pollatavan'' enrum kuruvarkal
Abdulhameed Baqavi
nam'miṭam (varum varaitāṉ avvāṟu eṇṇik koṇṭiruppārkaḷ.) Avarkaḷ (nam'miṭam) vanta piṉṉarō (avarkaḷil oruvar maṟṟavarai nōkki) ‘‘eṉakkum umakkum iṭaiyil kīḻ ticaikkum, mēl ticaikkum uḷḷa tolai tūram iruntirukka vēṇṭāmā?'' Eṉṟum, ‘‘(eṅkaḷai vaḻikeṭutta eṅkaḷ) intat tōḻaṉ mikap pollātavaṉ'' eṉṟum kūṟuvārkaḷ
Jan Turst Foundation
etuvaraiyenral, (irutiyaka attakaiyavan) nam'mitam varumpotu (saittanitam); "a! Enakkitaiyilum, unakkitaiyilum kilakkut ticaikkum, merkut ticaikkum itaiyeyulla turam iruntirukka ventume!" (Enkalai valiketutta) innanpan mikavum kettavan" enru kuruvan
Jan Turst Foundation
etuvaraiyeṉṟāl, (iṟutiyāka attakaiyavaṉ) nam'miṭam varumpōtu (ṣaittāṉiṭam); "ā! Eṉakkiṭaiyilum, uṉakkiṭaiyilum kiḻakkut ticaikkum, mēṟkut ticaikkum iṭaiyēyuḷḷa tūram iruntirukka vēṇṭumē!" (Eṅkaḷai vaḻikeṭutta) innaṇpaṉ mikavum keṭṭavaṉ" eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); "ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!" (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்" என்று கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek