×

(அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு 43:39 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:39) ayat 39 in Tamil

43:39 Surah Az-Zukhruf ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 39 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَلَن يَنفَعَكُمُ ٱلۡيَوۡمَ إِذ ظَّلَمۡتُمۡ أَنَّكُمۡ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴾
[الزُّخرُف: 39]

(அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தான்'' (என்றும் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون, باللغة التاميلية

﴿ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون﴾ [الزُّخرُف: 39]

Abdulhameed Baqavi
(atarku avarkalai nokki) ‘‘ninkal varampu miri pavam ceytatan karanamaka inraiya tinam unkalukku (etuvume) payanalikkatu. Niccayamaka ninkal vetanaiyai anupavippatil (anta saittankalukkuk) kuttanavarkaltan'' (enrum kurappatum)
Abdulhameed Baqavi
(ataṟku avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ varampu mīṟi pāvam ceytataṉ kāraṇamāka iṉṟaiya tiṉam uṅkaḷukku (etuvumē) payaṉaḷikkātu. Niccayamāka nīṅkaḷ vētaṉaiyai aṉupavippatil (anta ṣaittāṉkaḷukkuk) kūṭṭāṉavarkaḷtāṉ'' (eṉṟum kūṟappaṭum)
Jan Turst Foundation
(appotu)"ninkal aniyayam ceyta patiyal inru unkalukku niccayamaka yatoru payanum erpatatu ninkal vetanaiyil kuttalikalaka iruppirkal" (enru avarkalukkuc collappatum)
Jan Turst Foundation
(appōtu)"nīṅkaḷ aniyāyam ceyta paṭiyāl iṉṟu uṅkaḷukku niccayamāka yātoru payaṉum ēṟpaṭātu nīṅkaḷ vētaṉaiyil kūṭṭāḷikaḷāka iruppīrkaḷ" (eṉṟu avarkaḷukkuc collappaṭum)
Jan Turst Foundation
(அப்போது) "நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek