×

‘‘(அவர் நம்மைவிட மேலானவராக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் வானவர்கள் 43:53 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:53) ayat 53 in Tamil

43:53 Surah Az-Zukhruf ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 53 - الزُّخرُف - Page - Juz 25

﴿فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ ﴾
[الزُّخرُف: 53]

‘‘(அவர் நம்மைவிட மேலானவராக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் வானவர்கள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வரவேண்டாமா?'' (என்றும் கூறி)

❮ Previous Next ❯

ترجمة: فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين, باللغة التاميلية

﴿فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين﴾ [الزُّخرُف: 53]

Abdulhameed Baqavi
‘‘(avar nam'maivita melanavaraka iruntal, paricaka) avarukkup porkappu alikkappattirukka ventama? Allatu avarutan vanavarkal onru cerntu parivarankalaka varaventama?'' (Enrum kuri)
Abdulhameed Baqavi
‘‘(avar nam'maiviṭa mēlāṉavarāka iruntāl, paricāka) avarukkup poṟkāppu aḷikkappaṭṭirukka vēṇṭāmā? Allatu avaruṭaṉ vāṉavarkaḷ oṉṟu cērntu parivāraṅkaḷāka varavēṇṭāmā?'' (Eṉṟum kūṟi)
Jan Turst Foundation
(Ennaivita ivar melayiruppin) en ivarukku ponnalakiya kankanankal anivikkappatavillai, allatu avarutan malakkukal kuttamaka vara ventama
Jan Turst Foundation
(Eṉṉaiviṭa ivar mēlāyiruppiṉ) ēṉ ivarukku poṉṉālākiya kaṅkaṇaṅkaḷ aṇivikkappaṭavillai, allatu avaruṭaṉ malakkukaḷ kūṭṭamāka vara vēṇṭāmā
Jan Turst Foundation
(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek