×

அவன் தன் மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு கீழ்ப்படிந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் 43:54 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:54) ayat 54 in Tamil

43:54 Surah Az-Zukhruf ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 54 - الزُّخرُف - Page - Juz 25

﴿فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ ﴾
[الزُّخرُف: 54]

அவன் தன் மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு கீழ்ப்படிந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين, باللغة التاميلية

﴿فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين﴾ [الزُّخرُف: 54]

Abdulhameed Baqavi
avan tan makkalai mayakki vittan. Atalal, avarkalum avanukku kilppatintu vittarkal. Enenral avarkal niccayamaka pavam ceyyum (cupavamutaiya) makkalaka iruntanar
Abdulhameed Baqavi
avaṉ taṉ makkaḷai mayakki viṭṭāṉ. Ātalāl, avarkaḷum avaṉukku kīḻppaṭintu viṭṭārkaḷ. Ēṉeṉṟāl avarkaḷ niccayamāka pāvam ceyyum (cupāvamuṭaiya) makkaḷāka iruntaṉar
Jan Turst Foundation
(ivvaraka) avan tan camukattarai (avarkalutaiya arivai) ilecaka matittan; avanukku avarkalum kilppatintu vittarkal. Niccayamaka avarkal varampai miriya camukattarakavum aki vittarkal
Jan Turst Foundation
(ivvāṟāka) avaṉ taṉ camūkattārai (avarkaḷuṭaiya aṟivai) ilēcāka matittāṉ; avaṉukku avarkaḷum kīḻppaṭintu viṭṭārkaḷ. Niccayamāka avarkaḷ varampai mīṟiya camūkattārākavum āki viṭṭārkaḷ
Jan Turst Foundation
(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek