×

இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா 43:66 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:66) ayat 66 in Tamil

43:66 Surah Az-Zukhruf ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 66 - الزُّخرُف - Page - Juz 25

﴿هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴾
[الزُّخرُف: 66]

இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون, باللغة التاميلية

﴿هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون﴾ [الزُّخرُف: 66]

Abdulhameed Baqavi
ivarkal arintukollata vitattil titirena ivarkalitam marumai varuvatait tavira (veru etaiyum) ivarkal etirparkkinranara
Abdulhameed Baqavi
ivarkaḷ aṟintukoḷḷāta vitattil tiṭīreṉa ivarkaḷiṭam maṟumai varuvatait tavira (vēṟu etaiyum) ivarkaḷ etirpārkkiṉṟaṉarā
Jan Turst Foundation
tankalukke teriyata vitattil titukuraka ivarkalukku (iruti nalin) velai varuvatait tavira, (veretaiyum) ivarkal etirpparkkirarkala
Jan Turst Foundation
taṅkaḷukkē teriyāta vitattil tiṭukūṟāka ivarkaḷukku (iṟuti nāḷiṉ) vēḷai varuvatait tavira, (vēṟetaiyum) ivarkaḷ etirppārkkiṟārkaḷā
Jan Turst Foundation
தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek