×

‘‘என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்'' என்று (தூதராகி) அவர் கூறுவது நமக்குத் 43:88 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:88) ayat 88 in Tamil

43:88 Surah Az-Zukhruf ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 88 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ لَّا يُؤۡمِنُونَ ﴾
[الزُّخرُف: 88]

‘‘என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்'' என்று (தூதராகி) அவர் கூறுவது நமக்குத் தெரியும்

❮ Previous Next ❯

ترجمة: وقيله يارب إن هؤلاء قوم لا يؤمنون, باللغة التاميلية

﴿وقيله يارب إن هؤلاء قوم لا يؤمنون﴾ [الزُّخرُف: 88]

Abdulhameed Baqavi
‘‘en iraivane! Niccayamaka ivarkal nampikkai kollata makkal'' enru (tutaraki) avar kuruvatu namakkut teriyum
Abdulhameed Baqavi
‘‘eṉ iṟaivaṉē! Niccayamāka ivarkaḷ nampikkai koḷḷāta makkaḷ'' eṉṟu (tūtarāki) avar kūṟuvatu namakkut teriyum
Jan Turst Foundation
en iraiva! Niccayamaka ivarkal nampikkai kolla camukattaraka irukkirarkal" enru (napi) kuruvataiyum (iraivan arikiran)
Jan Turst Foundation
eṉ iṟaivā! Niccayamāka ivarkaḷ nampikkai koḷḷā camūkattārāka irukkiṟārkaḷ" eṉṟu (napi) kūṟuvataiyum (iṟaivaṉ aṟikiṟāṉ)
Jan Turst Foundation
என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்" என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek