×

(மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக 44:15 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:15) ayat 15 in Tamil

44:15 Surah Ad-Dukhan ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 15 - الدُّخان - Page - Juz 25

﴿إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ﴾
[الدُّخان: 15]

(மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنا كاشفوا العذاب قليلا إنكم عائدون, باللغة التاميلية

﴿إنا كاشفوا العذاب قليلا إنكم عائدون﴾ [الدُّخان: 15]

Abdulhameed Baqavi
(meyyakave ninkal nallunarcci peruvirkal enru) avvetanaiyai melum ciritu kalattirku nikkivaittom. (Eninum) niccayamaka (ninkal pavam) ceyyave milukirirkal
Abdulhameed Baqavi
(meyyākavē nīṅkaḷ nalluṇarcci peṟuvīrkaḷ eṉṟu) avvētaṉaiyai mēlum ciṟitu kālattiṟku nīkkivaittōm. (Eṉiṉum) niccayamāka (nīṅkaḷ pāvam) ceyyavē mīḷukiṟīrkaḷ
Jan Turst Foundation
niccayamaka nam vetanaiyaic ciritu (kalattirkaka) vilakkuvom; (anal, pinnarum) ninkal niccayamakat (timaiyin pakkam) tirumpupavarkale
Jan Turst Foundation
niccayamāka nām vētaṉaiyaic ciṟitu (kālattiṟkāka) vilakkuvōm; (āṉāl, piṉṉarum) nīṅkaḷ niccayamākat (tīmaiyiṉ pakkam) tirumpupavarkaḷē
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek