×

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் 45:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:22) ayat 22 in Tamil

45:22 Surah Al-Jathiyah ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 22 - الجاثِية - Page - Juz 25

﴿وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[الجاثِية: 22]

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது

❮ Previous Next ❯

ترجمة: وخلق الله السموات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا, باللغة التاميلية

﴿وخلق الله السموات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا﴾ [الجاثِية: 22]

Abdulhameed Baqavi
vanankalaiyum pumiyaiyum allah takka karanattin mite pataittirukkiran. Akave, (avarkalil ulla) ovvoru atmavukkum avarrin ceyalukkuttakka kuliye kotukkappatum. Avai (anuvalavum) aniyayam ceyyappata mattatu
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum allāh takka kāraṇattiṉ mītē paṭaittirukkiṟāṉ. Ākavē, (avarkaḷil uḷḷa) ovvoru ātmāvukkum avaṟṟiṉ ceyalukkuttakka kūliyē koṭukkappaṭum. Avai (aṇuvaḷavum) aniyāyam ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
vanankalaiyum pumiyaiyum allah unmaiyutan (takka karanattaik konte) pataittullan; ovvor atmavum atu tetik kontatarkut takka kuli kotukkappatuvatarakaka avai aniyayam ceyyappatamatta
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum allāh uṇmaiyuṭaṉ (takka kāraṇattaik koṇṭē) paṭaittuḷḷāṉ; ovvōr ātmāvum atu tēṭik koṇṭataṟkut takka kūli koṭukkappaṭuvataṟākāka avai aniyāyam ceyyappaṭamāṭṭā
Jan Turst Foundation
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதறாகாக அவை அநியாயம் செய்யப்படமாட்டா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek