×

‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து 45:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:24) ayat 24 in Tamil

45:24 Surah Al-Jathiyah ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 24 - الجاثِية - Page - Juz 25

﴿وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ﴾
[الجاثِية: 24]

‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر, باللغة التاميلية

﴿وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر﴾ [الجاثِية: 24]

Abdulhameed Baqavi
‘‘Ivvulakattil nam valum valkkaiyait tavira veroru valkkai illai'' enrum, ‘‘(itiltan) nam valntu kontirukkirom; pinnar irantu vitukirom. Kalattait tavira (veru etuvum) nam'mai alippatillai'' enrum avarkal kurukinranar. Itaipparri ivarkalukku oru nanamum illai. Ivarkal vin cantekattil alntirupporait tavira verillai
Abdulhameed Baqavi
‘‘Ivvulakattil nām vāḻum vāḻkkaiyait tavira vēṟoru vāḻkkai illai'' eṉṟum, ‘‘(itiltāṉ) nām vāḻntu koṇṭirukkiṟōm; piṉṉar iṟantu viṭukiṟōm. Kālattait tavira (vēṟu etuvum) nam'mai aḻippatillai'' eṉṟum avarkaḷ kūṟukiṉṟaṉar. Itaippaṟṟi ivarkaḷukku oru ñāṉamum illai. Ivarkaḷ vīṇ cantēkattil āḻntiruppōrait tavira vēṟillai
Jan Turst Foundation
melum (marumaiyai nampata) avarkal; "namatu inta ulaka valkkaiyait tavira veru (valkkai) kitaiyatu nam irakkirom; jivikkirom; "kalam" tavira veretuvum nam'mai alippatillai" enru kurukirarkal; avarkalukku atu parriya arivu kitaiyatu - avarkal (itu parrik karpanaiyaka) ennuvatait tavira verillai
Jan Turst Foundation
mēlum (maṟumaiyai nampāta) avarkaḷ; "namatu inta ulaka vāḻkkaiyait tavira vēṟu (vāḻkkai) kiṭaiyātu nām iṟakkiṟōm; jīvikkiṟōm; "kālam" tavira vēṟetuvum nam'mai aḻippatillai" eṉṟu kūṟukiṟārkaḷ; avarkaḷukku atu paṟṟiya aṟivu kiṭaiyātu - avarkaḷ (itu paṟṟik kaṟpaṉaiyāka) eṇṇuvatait tavira vēṟillai
Jan Turst Foundation
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek