×

அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று 45:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:25) ayat 25 in Tamil

45:25 Surah Al-Jathiyah ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 25 - الجاثِية - Page - Juz 25

﴿وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الجاثِية: 25]

அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا, باللغة التاميلية

﴿وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا﴾ [الجاثِية: 25]

Abdulhameed Baqavi
avarkalukku telivana namatu vacanankal otik kanpikkappattal (avarkal nampikkaiyalarkalai nokki,) ‘‘meyyakave (maranittavarkal uyirperru elumpuvarkal enra visayattil) ninkal unmai colpavarkalaka iruntal, (irantu pona) enkal mutataikalai (uyirppittuk) kontu varunkal'' enru kuruvatait tavira, (veru) patil kura avarkalukku mutivatillai
Abdulhameed Baqavi
avarkaḷukku teḷivāṉa namatu vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl (avarkaḷ nampikkaiyāḷarkaḷai nōkki,) ‘‘meyyākavē (maraṇittavarkaḷ uyirpeṟṟu eḻumpuvārkaḷ eṉṟa viṣayattil) nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl, (iṟantu pōṉa) eṅkaḷ mūtātaikaḷai (uyirppittuk) koṇṭu vāruṅkaḷ'' eṉṟu kūṟuvatait tavira, (vēṟu) patil kūṟa avarkaḷukku muṭivatillai
Jan Turst Foundation
Avarkalitam telivana nam vacanankal otikkanpikkappattal, avarkalutaiya vatamellam, "ninkal unmaiyalarkalaka iruntal enkalutaiya mutataiyarai (eluppik) kontu varunkal" enpatu tavira verillai
Jan Turst Foundation
Avarkaḷiṭam teḷivāṉa nam vacaṉaṅkaḷ ōtikkāṇpikkappaṭṭāl, avarkaḷuṭaiya vātamellām, "nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl eṅkaḷuṭaiya mūtātaiyarai (eḻuppik) koṇṭu vāruṅkaḷ" eṉpatu tavira vēṟillai
Jan Turst Foundation
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்" என்பது தவிர வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek