×

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் 45:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:8) ayat 8 in Tamil

45:8 Surah Al-Jathiyah ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 8 - الجاثِية - Page - Juz 25

﴿يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ ﴾
[الجاثِية: 8]

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره, باللغة التاميلية

﴿يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره﴾ [الجاثِية: 8]

Abdulhameed Baqavi
avarkal allahvin vacanankal tankalukku otik kanpikkappattatai cevimatuttu vittu pinnar, atai cevimatukkatavarkalaippol karvam kontu (nirakarippin mite) pitivatamaka irukkirarkal. Avarkalukkut tunpuruttum vetanaiyaik kontu (napiye!) Narceyti kuruviraka
Abdulhameed Baqavi
avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷ taṅkaḷukku ōtik kāṇpikkappaṭṭatai cevimaṭuttu viṭṭu piṉṉar, atai cevimaṭukkātavarkaḷaippōl karvam koṇṭu (nirākarippiṉ mītē) piṭivātamāka irukkiṟārkaḷ. Avarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyaik koṇṭu (napiyē!) Naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
tan mitu otikkattappatum allahvutaiya vacanankalaik ketkiran; pinpu perumaiyatittuk kontu avan ataik kelatatu pol (tan nirakarippil) pitivatam ceykiran; a(ttakaiya)vanukku novinai ceyyum vetanaiyaik kontu nanmarayam kuruviraka
Jan Turst Foundation
taṉ mītu ōtikkāṭṭappaṭum allāhvuṭaiya vacaṉaṅkaḷaik kēṭkiṟāṉ; piṉpu perumaiyaṭittuk koṇṭu avaṉ ataik kēḷātatu pōl (taṉ nirākarippil) piṭivātam ceykiṟāṉ; a(ttakaiya)vaṉukku nōviṉai ceyyum vētaṉaiyaik koṇṭu naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek