×

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, 46:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:24) ayat 24 in Tamil

46:24 Surah Al-Ahqaf ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 24 - الأحقَاف - Page - Juz 26

﴿فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ ﴾
[الأحقَاف: 24]

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது)

❮ Previous Next ❯

ترجمة: فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما, باللغة التاميلية

﴿فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما﴾ [الأحقَاف: 24]

Abdulhameed Baqavi
Pinnar, (vetanaikku arikuriyaka vanta) mekam avarkal irunta pallattakkukalai nokki varuvatai avarkal kanave, ‘‘itu enkalukku malai peyya varum mekamtan'' enru kurinarkal. (Atarku avarkalai nokki) ‘‘alla! Itu ninkal avacarappatta vetanaitan enrum, itu oru karru; itil tunpuruttum vetanai irukkiratu'' (enrum kurappattatu)
Abdulhameed Baqavi
Piṉṉar, (vētaṉaikku aṟikuṟiyāka vanta) mēkam avarkaḷ irunta paḷḷattākkukaḷai nōkki varuvatai avarkaḷ kāṇavē, ‘‘itu eṅkaḷukku maḻai peyya varum mēkamtāṉ'' eṉṟu kūṟiṉārkaḷ. (Ataṟku avarkaḷai nōkki) ‘‘alla! Itu nīṅkaḷ avacarappaṭṭa vētaṉaitāṉ eṉṟum, itu oru kāṟṟu; itil tuṉpuṟuttum vētaṉai irukkiṟatu'' (eṉṟum kūṟappaṭṭatu)
Jan Turst Foundation
anal avarkalo (avarkalukku anuppappatta vetanai) avarkal irunta pallattakkukalai nokki mekamaka varuvataik kantatum, "itu namakku malaiyaip poliyum mekamakum" enak kurinarkal; "appatiyalla, itu ninkal (etarkaka) avacarappattirkalo atutan; (itu kotun)karru - itil novinai ceyyum vetanai irukkiratu
Jan Turst Foundation
āṉāl avarkaḷō (avarkaḷukku aṉuppappaṭṭa vētaṉai) avarkaḷ irunta paḷḷattākkukaḷai nōkki mēkamāka varuvataik kaṇṭatum, "itu namakku maḻaiyaip poḻiyum mēkamākum" eṉak kūṟiṉārkaḷ; "appaṭiyalla, itu nīṅkaḷ (etaṟkāka) avacarappaṭṭīrkaḷō atutāṉ; (itu koṭuṅ)kāṟṟu - itil nōviṉai ceyyum vētaṉai irukkiṟatu
Jan Turst Foundation
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek