×

(நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யைத் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் 47:18 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:18) ayat 18 in Tamil

47:18 Surah Muhammad ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 18 - مُحمد - Page - Juz 26

﴿فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَاۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡهُمۡ ذِكۡرَىٰهُمۡ ﴾
[مُحمد: 18]

(நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யைத் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் (பல) நிச்சயமாக வந்துவிட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதைப் பற்றி அவர்கள் நல்லுணர்வு பெறுவதால் என்ன பயன்

❮ Previous Next ❯

ترجمة: فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم, باللغة التاميلية

﴿فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم﴾ [مُحمد: 18]

Abdulhameed Baqavi
(napiye! Antap pavikal) tankalitam titirena varakkutiya marumai(yin vetanai)yait tavira (veretanaiyum) etirparkkinranara? Atan ataiyalankal (pala) niccayamaka vantuvittana. Atu avarkalitam vantatan pinnar, ataip parri avarkal nallunarvu peruvatal enna payan
Abdulhameed Baqavi
(napiyē! Antap pāvikaḷ) taṅkaḷiṭam tiṭīreṉa varakkūṭiya maṟumai(yiṉ vētaṉai)yait tavira (vēṟetaṉaiyum) etirpārkkiṉṟaṉarā? Ataṉ aṭaiyāḷaṅkaḷ (pala) niccayamāka vantuviṭṭaṉa. Atu avarkaḷiṭam vantataṉ piṉṉar, ataip paṟṟi avarkaḷ nalluṇarvu peṟuvatāl eṉṉa payaṉ
Jan Turst Foundation
enave ivarkal tankal pal titukuraka (tipppukkuriya) avvelai varuvatai anri (veru etanaiyum) etirparkkinranara? Atan ataiyalankal tittamaka vantu vittana akave atu avarkalitam vantu vittal, avarkalukku ninaivuttum nallupatecam evvaru payanalikkum
Jan Turst Foundation
eṉavē ivarkaḷ taṅkaḷ pāl tiṭukūṟāka (tīpppukkuriya) avvēḷai varuvatai aṉṟi (vēṟu etaṉaiyum) etirpārkkiṉṟaṉarā? Ataṉ aṭaiyāḷaṅkaḷ tiṭṭamāka vantu viṭṭaṉa ākavē atu avarkaḷiṭam vantu viṭṭāl, avarkaḷukku niṉaivūṭṭum nallupatēcam evvāṟu payaṉaḷikkum
Jan Turst Foundation
எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek