×

மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் 5:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:20) ayat 20 in Tamil

5:20 Surah Al-Ma’idah ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 20 - المَائدة - Page - Juz 6

﴿وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَعَلَ فِيكُمۡ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكٗا وَءَاتَىٰكُم مَّا لَمۡ يُؤۡتِ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴾
[المَائدة: 20]

மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال موسى لقومه ياقوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم, باللغة التاميلية

﴿وإذ قال موسى لقومه ياقوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم﴾ [المَائدة: 20]

Abdulhameed Baqavi
Musa tan camukattarai nokki ‘‘en camukattare! Unkal mitu allah purintirukkum arutkotaiyai ninkal ninaittup parunkal. Avan unkalukkul (musa, harun ponra) napimarkalai erpatutti (ekiptiyaritam atimaikalay irunta) unkalai aracarkalakavum akki, ulakattil marra evarukkume alikkata (arputankalakiya katalaip pilantu cellutal, ‘mannu salva' enra unavu ponra)varraiyum unkalukku alittirukkiran'' enru kuriyatai (napiye! Nir avarkalukku) napakamuttuviraka
Abdulhameed Baqavi
Mūsā taṉ camūkattārai nōkki ‘‘eṉ camūkattārē! Uṅkaḷ mītu allāh purintirukkum aruṭkoṭaiyai nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. Avaṉ uṅkaḷukkuḷ (mūsā, hārūṉ pōṉṟa) napimārkaḷai ēṟpaṭutti (ekiptiyariṭam aṭimaikaḷāy irunta) uṅkaḷai aracarkaḷākavum ākki, ulakattil maṟṟa evarukkumē aḷikkāta (aṟputaṅkaḷākiya kaṭalaip piḷantu cellutal, ‘maṉṉu salvā' eṉṟa uṇavu pōṉṟa)vaṟṟaiyum uṅkaḷukku aḷittirukkiṟāṉ'' eṉṟu kūṟiyatai (napiyē! Nīr avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka
Jan Turst Foundation
anri, musa tam camukattarai nokki, "en camukattore! Allah unkal mitu purintirukkum arutkotaiyai ninaittup parunkal;. Avan unkalitaiye napimarkalai untakki, unkalai aracarkalakavum akkinan;. Ulaka makkalil veru yarukkum kotukkatatai unkalukkuk kotuttan" enru avar kuriyatai (napiye! Ivarkalukku) ninaivu kurum
Jan Turst Foundation
aṉṟi, mūsā tam camūkattārai nōkki, "eṉ camūkattōrē! Allāh uṅkaḷ mītu purintirukkum aruṭkoṭaiyai niṉaittup pāruṅkaḷ;. Avaṉ uṅkaḷiṭaiyē napimārkaḷai uṇṭākki, uṅkaḷai aracarkaḷākavum ākkiṉāṉ;. Ulaka makkaḷil vēṟu yārukkum koṭukkātatai uṅkaḷukkuk koṭuttāṉ" eṉṟu avar kūṟiyatai (napiyē! Ivarkaḷukku) niṉaivu kūṟum
Jan Turst Foundation
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek