×

நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது 5:53 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:53) ayat 53 in Tamil

5:53 Surah Al-Ma’idah ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 53 - المَائدة - Page - Juz 6

﴿وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ ﴾
[المَائدة: 53]

நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت, باللغة التاميلية

﴿ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت﴾ [المَائدة: 53]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkal (marumaiyil) ivarkalaic cuttik kanpittu ‘‘niccayamaka nankalum unkalutan irukkirom enru allahvin mitu urutiyana cattiyam ceytu kontiruntavarkal ivarkaltana?'' Enru kuruvarkal. Ivarkalutaiya nanmaikal anaittum alintu vittana. Akave, (ivarkal) nastamataintavarkalakave akivittanar
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷ (maṟumaiyil) ivarkaḷaic cuṭṭik kāṇpittu ‘‘niccayamāka nāṅkaḷum uṅkaḷuṭaṉ irukkiṟōm eṉṟu allāhviṉ mītu uṟutiyāṉa cattiyam ceytu koṇṭiruntavarkaḷ ivarkaḷtāṉā?'' Eṉṟu kūṟuvārkaḷ. Ivarkaḷuṭaiya naṉmaikaḷ aṉaittum aḻintu viṭṭaṉa. Ākavē, (ivarkaḷ) naṣṭamaṭaintavarkaḷākavē ākiviṭṭaṉar
Jan Turst Foundation
(marumaiyil ivarkalaic cuttik kanpittu) kuruvarkal; "niccayamaka nankalum unkalutan irukkinrom enru. Allahvin mitu urutiyana cattiyam ceytu kontiruntavarkal ivarkal tana?" Enru muhminkal kuruvarkal. Ivarkalutaiya ceyalkal (ellam) alintuvittana. Innum ivarkal nastavalikalaka akivittanar
Jan Turst Foundation
(maṟumaiyil ivarkaḷaic cuṭṭik kāṇpittu) kūṟuvārkaḷ; "niccayamāka nāṅkaḷum uṅkaḷuṭaṉ irukkiṉṟōm eṉṟu. Allāhviṉ mītu uṟutiyāṉa cattiyam ceytu koṇṭiruntavarkaḷ ivarkaḷ tāṉā?" Eṉṟu muḥmiṉkaḷ kūṟuvārkaḷ. Ivarkaḷuṭaiya ceyalkaḷ (ellām) aḻintuviṭṭaṉa. Iṉṉum ivarkaḷ naṣṭavāḷikaḷāka ākiviṭṭaṉar
Jan Turst Foundation
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek