×

வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் 5:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:65) ayat 65 in Tamil

5:65 Surah Al-Ma’idah ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 65 - المَائدة - Page - Juz 6

﴿وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡكِتَٰبِ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَكَفَّرۡنَا عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأَدۡخَلۡنَٰهُمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴾
[المَائدة: 65]

வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்

❮ Previous Next ❯

ترجمة: ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم, باللغة التاميلية

﴿ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم﴾ [المَائدة: 65]

Abdulhameed Baqavi
vetattaiyutaiya ivarkal meyyakave nampikkai kontu (allahvukkup) payantu (natantu) kontal (atai) avarkalutaiya pavankalukkup parikaramakki, ella inpankalumulla corkkankalil niccayamaka nam avarkalai nulaivippom
Abdulhameed Baqavi
vētattaiyuṭaiya ivarkaḷ meyyākavē nampikkai koṇṭu (allāhvukkup) payantu (naṭantu) koṇṭāl (atai) avarkaḷuṭaiya pāvaṅkaḷukkup parikāramākki, ellā iṉpaṅkaḷumuḷḷa corkkaṅkaḷil niccayamāka nām avarkaḷai nuḻaivippōm
Jan Turst Foundation
vetamutaiyavarkal meyyakave iman kontu, (allahvukku) anci, natantarkalanal, niccayamaka nam avarkalutaiya pavankalai avarkalai vittum mannittu, avarkalai (nilaiyana) inpankal mikunta cuvanapatikalil nulaiya vaippom
Jan Turst Foundation
vētamuṭaiyavarkaḷ meyyākavē īmāṉ koṇṭu, (allāhvukku) añci, naṭantārkaḷāṉāl, niccayamāka nām avarkaḷuṭaiya pāvaṅkaḷai avarkaḷai viṭṭum maṉṉittu, avarkaḷai (nilaiyāṉa) iṉpaṅkaḷ mikunta cuvaṉapatikaḷil nuḻaiya vaippōm
Jan Turst Foundation
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek