×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் 5:94 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:94) ayat 94 in Tamil

5:94 Surah Al-Ma’idah ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 94 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ ﴾
[المَائدة: 94]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم﴾ [المَائدة: 94]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Allahvaip parkkamale avanai ancupavar yar enpatai avan ari(vittu vitu)vatarkaka (ninkal ihram anintirukkum camayattil) unkal kaikalum, ampukalum (elitil) ataiyakkutiya oru vettaip porulaik kontu niccayamaka allah unkalaic cotippan. Itarkup pinnar evarenum (allahvin kattalaiyai) mirinal avarukku tunpuruttum vetanaiyuntu
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Allāhvaip pārkkāmalē avaṉai añcupavar yār eṉpatai avaṉ aṟi(vittu viṭu)vataṟkāka (nīṅkaḷ ihrām aṇintirukkum camayattil) uṅkaḷ kaikaḷum, ampukaḷum (eḷitil) aṭaiyakkūṭiya oru vēṭṭaip poruḷaik koṇṭu niccayamāka allāh uṅkaḷaic cōtippāṉ. Itaṟkup piṉṉar evarēṉum (allāhviṉ kaṭṭaḷaiyai) mīṟiṉāl avarukku tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
iman kontavarkale! (Ninkal ihram utai anintirukkum nilaiyil) unkal kaikalum, unkal ittikalum culapamaka vettaiyil ataiyakkutiya porulaikkontu niccayamaka allah unkalai cotippan. Enenral maraivil avanai yar ancukirarkal enpatai allah ari(vippa)tarkakattan. Itan pinnarum evar varampu mirukiraro avarukku novinai tarum vetanaiyuntu
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! (Nīṅkaḷ ihrām uṭai aṇintirukkum nilaiyil) uṅkaḷ kaikaḷum, uṅkaḷ īṭṭikaḷum culapamāka vēṭṭaiyil aṭaiyakkūṭiya poruḷaikkoṇṭu niccayamāka allāh uṅkaḷai cōtippāṉ. Ēṉeṉṟāl maṟaivil avaṉai yār añcukiṟārkaḷ eṉpatai allāh aṟi(vippa)taṟkākattāṉ. Itaṉ piṉṉarum evar varampu mīṟukiṟārō avarukku nōviṉai tarum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek