×

மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று 50:19 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:19) ayat 19 in Tamil

50:19 Surah Qaf ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 19 - قٓ - Page - Juz 26

﴿وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ ﴾
[قٓ: 19]

மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد, باللغة التاميلية

﴿وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد﴾ [قٓ: 19]

Abdulhameed Baqavi
maranattin ciramam meyyakave vantuvitum camayattil (avanai nokki) ‘‘ni tappivitak karutiyatu itutan'' (enru kurappatum)
Abdulhameed Baqavi
maraṇattiṉ ciramam meyyākavē vantuviṭum camayattil (avaṉai nōkki) ‘‘nī tappiviṭak karutiyatu itutāṉ'' (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
marana vetanai cattiyattaik kontu (meyyakave) varukinratu (appotu avanitam) etai vittum virantotik kontiruntayo atu tan (innilai enru kurappatum)
Jan Turst Foundation
maraṇa vētaṉai cattiyattaik koṇṭu (meyyākavē) varukiṉṟatu (appōtu avaṉiṭam) etai viṭṭum viraṇṭōṭik koṇṭiruntāyō atu tāṉ (innilai eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek