×

(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து 50:18 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:18) ayat 18 in Tamil

50:18 Surah Qaf ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 18 - قٓ - Page - Juz 26

﴿مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ﴾
[قٓ: 18]

(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது)

❮ Previous Next ❯

ترجمة: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد, باللغة التاميلية

﴿ما يلفظ من قول إلا لديه رقيب عتيد﴾ [قٓ: 18]

Abdulhameed Baqavi
(manitan) etaik kuriyapotilum atai elutak kattuk kontirukkum oruvar avanitam illamalillai. (Avan vayiliruntu purappatum ovvoru varttaiyum utanukkutan patiyappatukiratu)
Abdulhameed Baqavi
(maṉitaṉ) etaik kūṟiyapōtilum atai eḻutak kāttuk koṇṭirukkum oruvar avaṉiṭam illāmalillai. (Avaṉ vāyiliruntu puṟappaṭum ovvoru vārttaiyum uṭaṉukkuṭaṉ patiyappaṭukiṟatu)
Jan Turst Foundation
kankanittu elutakkutiyavar avanitam (manitanitam) illamal enta collaiyum avan molivatillai
Jan Turst Foundation
kaṇkāṇittu eḻutakkūṭiyavar avaṉiṭam (maṉitaṉiṭam) illāmal enta collaiyum avaṉ moḻivatillai
Jan Turst Foundation
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek