×

அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் 51:44 Tamil translation

Quran infoTamilSurah Adh-Dhariyat ⮕ (51:44) ayat 44 in Tamil

51:44 Surah Adh-Dhariyat ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Adh-Dhariyat ayat 44 - الذَّاريَات - Page - Juz 27

﴿فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ ﴾
[الذَّاريَات: 44]

அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது

❮ Previous Next ❯

ترجمة: فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون, باللغة التاميلية

﴿فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون﴾ [الذَّاريَات: 44]

Abdulhameed Baqavi
avarkal tankal iraivanin kattalaiyai mirinarkal. Akave, avarkal (tankalai alikka vanta mekattaip) parttuk kontirukkum polute avarkalai or iti mulakkam pitittuk kontatu
Abdulhameed Baqavi
avarkaḷ taṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaiyai mīṟiṉārkaḷ. Ākavē, avarkaḷ (taṅkaḷai aḻikka vanta mēkattaip) pārttuk koṇṭirukkum poḻutē avarkaḷai ōr iṭi muḻakkam piṭittuk koṇṭatu
Jan Turst Foundation
avarkal tankal iraivanutaiya katatalaiyai mirinarkal; avarkal parttuk kontirukkum nilaiyileye (nila natukkam periti ponra) payankaramana perum captam avarkalaip pitittuk kontatu
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷ iṟaivaṉuṭaiya kaṭaṭaḷaiyai mīṟiṉārkaḷ; avarkaḷ pārttuk koṇṭirukkum nilaiyilēyē (nila naṭukkam pēriṭi pōṉṟa) payaṅkaramāṉa perum captam avarkaḷaip piṭittuk koṇṭatu
Jan Turst Foundation
அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek