×

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும் 55:37 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rahman ⮕ (55:37) ayat 37 in Tamil

55:37 Surah Ar-Rahman ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rahman ayat 37 - الرَّحمٰن - Page - Juz 27

﴿فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ ﴾
[الرَّحمٰن: 37]

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்

❮ Previous Next ❯

ترجمة: فإذا انشقت السماء فكانت وردة كالدهان, باللغة التاميلية

﴿فإذا انشقت السماء فكانت وردة كالدهان﴾ [الرَّحمٰن: 37]

Abdulhameed Baqavi
(Yuka mutivukkaka) vanam pilakkum camayattil atu (jaittun) enneyyaip pol roja varnamakivitum
Abdulhameed Baqavi
(Yuka muṭivukkāka) vāṉam piḷakkum camayattil atu (jaittūṉ) eṇṇeyyaip pōl rōjā varṇamākiviṭum
Jan Turst Foundation
enave, (kiyamat varum neram) appolutu vanam pilantu, rojavin (niram polaki) enney polakivitum
Jan Turst Foundation
eṉavē, (kiyāmat varum nēram) appoḻutu vāṉam piḷantu, rōjāviṉ (niṟam pōlāki) eṇṇey pōlākiviṭum
Jan Turst Foundation
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek