×

(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் 57:29 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:29) ayat 29 in Tamil

57:29 Surah Al-hadid ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 29 - الحدِيد - Page - Juz 27

﴿لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴾
[الحدِيد: 29]

(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن, باللغة التاميلية

﴿لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن﴾ [الحدِيد: 29]

Abdulhameed Baqavi
(Ittutarai nampikkai kontavarkalukku) allahvutaiya arulil oru pakamum kitaikkatenru, vetattai utaiyavarkal ennik kollatirukkum porutte (itai avan unkalukku arivittan). Arul anaittum niccayamaka allahvin kaiyil tan irukkinrana. Avan virumpiyavarkalukku atai alikkiran. Allah makattana arulutaiyavan avan
Abdulhameed Baqavi
(Ittūtarai nampikkai koṇṭavarkaḷukku) allāhvuṭaiya aruḷil oru pākamum kiṭaikkāteṉṟu, vētattai uṭaiyavarkaḷ eṇṇik koḷḷātirukkum poruṭṭē (itai avaṉ uṅkaḷukku aṟivittāṉ). Aruḷ aṉaittum niccayamāka allāhviṉ kaiyil tāṉ irukkiṉṟaṉa. Avaṉ virumpiyavarkaḷukku atai aḷikkiṟāṉ. Allāh makattāṉa aruḷuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
allahvutaiya arul kotaiyiliruntu yatonraiyum perat tankal caktiyutaiyavarkalallar enru vetattai utaiyavarkal ennik kollatirukkum porutte (ivarrai avan unkalukku arivikkinran) anriyum arul kotaiyellam niccayamaka allahvin kaiyileye irukkinratu, tan virumpiyavarkalukku atanai avan alikkinran - allahve makattana kirupaiyutaiyavan
Jan Turst Foundation
allāhvuṭaiya aruḷ koṭaiyiliruntu yātoṉṟaiyum peṟat tāṅkaḷ caktiyuṭaiyavarkaḷallar eṉṟu vētattai uṭaiyavarkaḷ eṇṇik koḷḷātirukkum poruṭṭē (ivaṟṟai avaṉ uṅkaḷukku aṟivikkiṉṟāṉ) aṉṟiyum aruḷ koṭaiyellām niccayamāka allāhviṉ kaiyilēyē irukkiṉṟatu, tāṉ virumpiyavarkaḷukku ataṉai avaṉ aḷikkiṉṟāṉ - allāhvē makattāṉa kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்) அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek