×

அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) 57:4 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:4) ayat 4 in Tamil

57:4 Surah Al-hadid ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 4 - الحدِيد - Page - Juz 27

﴿هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴾
[الحدِيد: 4]

அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي خلق السموات والأرض في ستة أيام ثم استوى على العرش, باللغة التاميلية

﴿هو الذي خلق السموات والأرض في ستة أيام ثم استوى على العرش﴾ [الحدِيد: 4]

Abdulhameed Baqavi
avantan vanankalaiyum pumiyaiyum aru nalkalil pataittan. Pinnar, arsin mitu (tan makimaikkut takuntarpol) uyarntu vittan. (Vittu mutaliyavai) pumiyil vitaikkappatuvataiyum avai mulaittu velippatuvataiyum, vanattil iruntu irankupavarraiyum, (pumiyiliruntu) erupavarraiyum avan nankarivan. Ninkal enkirunta potilum, avan unkalutan irukkiran. Ninkal ceypavarraiyum (anta) allah urru nokkukiran
Abdulhameed Baqavi
avaṉtāṉ vāṉaṅkaḷaiyum pūmiyaiyum āṟu nāḷkaḷil paṭaittāṉ. Piṉṉar, arṣiṉ mītu (taṉ makimaikkut takuntāṟpōl) uyarntu viṭṭāṉ. (Vittu mutaliyavai) pūmiyil vitaikkappaṭuvataiyum avai muḷaittu veḷippaṭuvataiyum, vāṉattil iruntu iṟaṅkupavaṟṟaiyum, (pūmiyiliruntu) ēṟupavaṟṟaiyum avaṉ naṉkaṟivāṉ. Nīṅkaḷ eṅkirunta pōtilum, avaṉ uṅkaḷuṭaṉ irukkiṟāṉ. Nīṅkaḷ ceypavaṟṟaiyum (anta) allāh uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
avan tan vanankalaiyum, pumiyaiyum aru natkalil pataittan, pinnar arsin mitu amaintan. Pumikkul nulaivataiyum, atiliruntu veliyavataiyum, vanattiliruntu irankuvataiyum, atil eruvataiyum avan nankarikiran, ninkal enkirunta potilum avan unkalutane irukkiran - anriyum allah ninkal ceyvatai urru nokkiyavanaka irukkiran
Jan Turst Foundation
avaṉ tāṉ vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum āṟu nāṭkaḷil paṭaittāṉ, piṉṉar arṣiṉ mītu amaintāṉ. Pūmikkuḷ nuḻaivataiyum, atiliruntu veḷiyāvataiyum, vāṉattiliruntu iṟaṅkuvataiyum, atil ēṟuvataiyum avaṉ naṉkaṟikiṟāṉ, nīṅkaḷ eṅkirunta pōtilum avaṉ uṅkaḷuṭaṉē irukkiṟāṉ - aṉṟiyum allāh nīṅkaḷ ceyvatai uṟṟu nōkkiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek