×

(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் 59:16 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:16) ayat 16 in Tamil

59:16 Surah Al-hashr ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 16 - الحَشر - Page - Juz 28

﴿كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الحَشر: 16]

(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்து விட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك, باللغة التاميلية

﴿كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك﴾ [الحَشر: 16]

Abdulhameed Baqavi
(innum, ivarkalutaiya utaranam:) Oru saittanutaiya utaranattaiyum ottirukkiratu. Avan manitanai nokki ‘‘ni (allahvaiyum avanutaiya tutaraiyum) nirakarittuvitu'' enru kurukiran. Avvare avanum nirakarittu vittan. (Pinnar, saittan avanai nokki) ‘‘niccayamaka nan unnaivittu vilakivitten. Enenral, ulakattarin iraivanakiya allahvukku meyyakave nan payappatukiren'' enru kuruvan
Abdulhameed Baqavi
(iṉṉum, ivarkaḷuṭaiya utāraṇam:) Oru ṣaittāṉuṭaiya utāraṇattaiyum ottirukkiṟatu. Avaṉ maṉitaṉai nōkki ‘‘nī (allāhvaiyum avaṉuṭaiya tūtaraiyum) nirākarittuviṭu'' eṉṟu kūṟukiṟāṉ. Avvāṟē avaṉum nirākarittu viṭṭāṉ. (Piṉṉar, ṣaittāṉ avaṉai nōkki) ‘‘niccayamāka nāṉ uṉṉaiviṭṭu vilakiviṭṭēṉ. Ēṉeṉṟāl, ulakattāriṉ iṟaivaṉākiya allāhvukku meyyākavē nāṉ payappaṭukiṟēṉ'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
(innum ivarkal nilai) saittanutaiya utaranattaip ponrirukkiratu, (avan) manitanai nokki, "ni (iraivanai) nirakarittu vitu" enru kurukiran. Avvaru manitan nirakarittatum"nan unnai vittum otunkik konten, (enenil) nan akilankalukkellam iraivanakiya allahvai ancukiren" enran
Jan Turst Foundation
(iṉṉum ivarkaḷ nilai) ṣaittāṉuṭaiya utāraṇattaip pōṉṟirukkiṟatu, (avaṉ) maṉitaṉai nōkki, "nī (iṟaivaṉai) nirākarittu viṭu" eṉṟu kūṟukiṟāṉ. Avvāṟu maṉitaṉ nirākarittatum"nāṉ uṉṉai viṭṭum otuṅkik koṇṭēṉ, (ēṉeṉil) nāṉ akilaṅkaḷukkellām iṟaivaṉākiya allāhvai añcukiṟēṉ" eṉṟāṉ
Jan Turst Foundation
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, "நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் "நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek