×

(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் 6:100 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:100) ayat 100 in Tamil

6:100 Surah Al-An‘am ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 100 - الأنعَام - Page - Juz 7

﴿وَجَعَلُواْ لِلَّهِ شُرَكَآءَ ٱلۡجِنَّ وَخَلَقَهُمۡۖ وَخَرَقُواْ لَهُۥ بَنِينَ وَبَنَٰتِۭ بِغَيۡرِ عِلۡمٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَصِفُونَ ﴾
[الأنعَام: 100]

(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه, باللغة التاميلية

﴿وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه﴾ [الأنعَام: 100]

Abdulhameed Baqavi
(Ivvarellamiruntum) avarkal jinkalil palarai allahvukku inaiyakkukinranar. Eninum, anta jinkalaiyum avane pataittirukkiran. Ivarkal (tankal) arivinattal allahvukku an, pen cantatikalaiyum karpikkinranar. Avano, ivarkal (ivvaru) varnippavarril iruntu mikka paricuttamanavanakavum uyarntavanakavum irukkiran
Abdulhameed Baqavi
(Ivvāṟellāmiruntum) avarkaḷ jiṉkaḷil palarai allāhvukku iṇaiyākkukiṉṟaṉar. Eṉiṉum, anta jiṉkaḷaiyum avaṉē paṭaittirukkiṟāṉ. Ivarkaḷ (taṅkaḷ) aṟivīṉattāl allāhvukku āṇ, peṇ cantatikaḷaiyum kaṟpikkiṉṟaṉar. Avaṉō, ivarkaḷ (ivvāṟu) varṇippavaṟṟil iruntu mikka paricuttamāṉavaṉākavum uyarntavaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
ivvariruntum avarkal jinkalai allahvukku inaiyanavarkalaka akkukirarkal; allahve anta jinkalaiyum pataittan; iruntum arivillata karanattal inaivaippor avanukkup putalvarkalaiyum, putalvikalaiyum karpanai ceytu kontarkal - avano ivarkal ivvaru varnippatiliruntu tuyavanakavum, uyarntavanumaka irukkiran
Jan Turst Foundation
ivvāṟiruntum avarkaḷ jiṉkaḷai allāhvukku iṇaiyāṉavarkaḷāka ākkukiṟārkaḷ; allāhvē anta jiṉkaḷaiyum paṭaittāṉ; iruntum aṟivillāta kāraṇattāl iṇaivaippōr avaṉukkup putalvarkaḷaiyum, putalvikaḷaiyum kaṟpaṉai ceytu koṇṭārkaḷ - avaṉō ivarkaḷ ivvāṟu varṇippatiliruntu tūyavaṉākavum, uyarntavaṉumāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek