×

அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' 6:157 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:157) ayat 157 in Tamil

6:157 Surah Al-An‘am ayat 157 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 157 - الأنعَام - Page - Juz 8

﴿أَوۡ تَقُولُواْ لَوۡ أَنَّآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡكِتَٰبُ لَكُنَّآ أَهۡدَىٰ مِنۡهُمۡۚ فَقَدۡ جَآءَكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞۚ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنۡهَاۗ سَنَجۡزِي ٱلَّذِينَ يَصۡدِفُونَ عَنۡ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلۡعَذَابِ بِمَا كَانُواْ يَصۡدِفُونَ ﴾
[الأنعَام: 157]

அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: أو تقولوا لو أنا أنـزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم, باللغة التاميلية

﴿أو تقولوا لو أنا أنـزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم﴾ [الأنعَام: 157]

Abdulhameed Baqavi
allatu ‘‘niccayamaka namakkaka oru vetam arulappattiruntal niccayamaka nankal avarkalaivita mikka nermaiyaka natantiruppom'' enru ninkal kuratiruppatarkakavum (inta vetattai arulinom. Akave,) unkal iraivanitam iruntu, mikat telivana (vacanankalaiyutaiya) vetam unkalitam vantuvittatu. (Atu) nerana valiyakavum (iraivanutaiya) arulakavum irukkiratu. Akave, evan allahvutaiya (ittakaiya) vacanankalaip poyyakki avarriliruntu vilakik kolkirano avanaivita aniyayakkaran yar? Nam vacanankaliliruntu (ivvaru) vilakik kontavarkalukku avarkal vilakik kontatan karanamaka nam kotiya vetanaiyaik kuliyakak kotuppom
Abdulhameed Baqavi
allatu ‘‘niccayamāka namakkāka oru vētam aruḷappaṭṭiruntāl niccayamāka nāṅkaḷ avarkaḷaiviṭa mikka nērmaiyāka naṭantiruppōm'' eṉṟu nīṅkaḷ kūṟātiruppataṟkākavum (inta vētattai aruḷiṉōm. Ākavē,) uṅkaḷ iṟaivaṉiṭam iruntu, mikat teḷivāṉa (vacaṉaṅkaḷaiyuṭaiya) vētam uṅkaḷiṭam vantuviṭṭatu. (Atu) nērāṉa vaḻiyākavum (iṟaivaṉuṭaiya) aruḷākavum irukkiṟatu. Ākavē, evaṉ allāhvuṭaiya (ittakaiya) vacaṉaṅkaḷaip poyyākki avaṟṟiliruntu vilakik koḷkiṟāṉō avaṉaiviṭa aniyāyakkāraṉ yār? Nam vacaṉaṅkaḷiliruntu (ivvāṟu) vilakik koṇṭavarkaḷukku avarkaḷ vilakik koṇṭataṉ kāraṇamāka nām koṭiya vētaṉaiyaik kūliyākak koṭuppōm
Jan Turst Foundation
allatu meyyakave enkal mitu oru vetam arulappattiruntal, niccayamaka nankal avarkalaivita mikka nermaiyaka natantiruppom enru ninkal kuratirukkum poruttum (ivvetattai arulinom); akave unkalutaiya iraivanitamiruntum mikattelivana vetamum, nervaliyum, arulum vantuvittatu - evanoruvan allahvin vacanankalaip purakkanittu, avarraivittu vilakivitukinrano avanaivita atika aniyayakkaran yar? Nam'mutaiya vacanankalai vittuvilakik kolkiravarkalukku, avarkal vilakik konta karanattal kotiya vetanaiyaik kuliyakak kotuppom
Jan Turst Foundation
allatu meyyākavē eṅkaḷ mītu oru vētam aruḷappaṭṭiruntāl, niccayamāka nāṅkaḷ avarkaḷaiviṭa mikka nērmaiyāka naṭantiruppōm eṉṟu nīṅkaḷ kūṟātirukkum poruṭṭum (ivvētattai aruḷiṉōm); ākavē uṅkaḷuṭaiya iṟaivaṉiṭamiruntum mikatteḷivāṉa vētamum, nērvaḻiyum, aruḷum vantuviṭṭatu - evaṉoruvaṉ allāhviṉ vacaṉaṅkaḷaip puṟakkaṇittu, avaṟṟaiviṭṭu vilakiviṭukiṉṟāṉō avaṉaiviṭa atika aniyāyakkāraṉ yār? Nam'muṭaiya vacaṉaṅkaḷai viṭṭuvilakik koḷkiṟavarkaḷukku, avarkaḷ vilakik koṇṭa kāraṇattāl koṭiya vētaṉaiyaik kūliyākak koṭuppōm
Jan Turst Foundation
அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek