×

(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க 6:93 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:93) ayat 93 in Tamil

6:93 Surah Al-An‘am ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 93 - الأنعَام - Page - Juz 7

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمۡ يُوحَ إِلَيۡهِ شَيۡءٞ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَآ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ ﴾
[الأنعَام: 93]

(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்)

❮ Previous Next ❯

ترجمة: ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم, باللغة التاميلية

﴿ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم﴾ [الأنعَام: 93]

Abdulhameed Baqavi
(Napiye!) Karpanaiyaka allahvin mitu poy kurupavanaivita allatu vahyi mulam avanukku etuvum arivikkappatamalirukka ‘‘tanakkum vahyi vantatu'' enru kurupavanaivita allatu ‘‘allah irakkiya i(vvetat)taip pol nanum irakkuven'' enru kurupavanaivita maka aniyayakkaran yar? Ivvakkiramakkararkal marana vetanaiyil irukkum camayattil nir avarkalaip parppirayin, vanavarkal tankal kaikalai nitti (avarkalai nokki) ‘‘unkal uyirkalaik kotunkal. Inraiya tinam ilivu tarum vetanaiye unkalukkuk kuliyakak kotukkappatum. Ninkal unmaiyallatatai allahvin mitu (poyyakak) kuri, ninkal avanutaiya vacanankalai perumai kontu purakkanittatuve itarkuk karanamakum'' (enru kuruvatai nir kanpir)
Abdulhameed Baqavi
(Napiyē!) Kaṟpaṉaiyāka allāhviṉ mītu poy kūṟupavaṉaiviṭa allatu vahyi mūlam avaṉukku etuvum aṟivikkappaṭāmalirukka ‘‘taṉakkum vahyi vantatu'' eṉṟu kūṟupavaṉaiviṭa allatu ‘‘allāh iṟakkiya i(vvētat)taip pōl nāṉum iṟakkuvēṉ'' eṉṟu kūṟupavaṉaiviṭa makā aniyāyakkāraṉ yār? Ivvakkiramakkārarkaḷ maraṇa vētaṉaiyil irukkum camayattil nīr avarkaḷaip pārppīrāyiṉ, vāṉavarkaḷ taṅkaḷ kaikaḷai nīṭṭi (avarkaḷai nōkki) ‘‘uṅkaḷ uyirkaḷaik koṭuṅkaḷ. Iṉṟaiya tiṉam iḻivu tarum vētaṉaiyē uṅkaḷukkuk kūliyākak koṭukkappaṭum. Nīṅkaḷ uṇmaiyallātatai allāhviṉ mītu (poyyākak) kūṟi, nīṅkaḷ avaṉuṭaiya vacaṉaṅkaḷai perumai koṇṭu puṟakkaṇittatuvē itaṟkuk kāraṇamākum'' (eṉṟu kūṟuvatai nīr kāṇpīr)
Jan Turst Foundation
Allahvin mitu poyk karpanai ceypavan, allatu vahiyin mulam tanakku onrume arivikkappatamalirukka, "enakku vahi vantatu" enru kurupavan; allatu"allah irakkivaitta i(vvetat)taip pol nanum irakkivaippen" enru kurupavan, akiya ivarkalai vitap periya aniyayakkaran yar irukka mutiyum? Inta aniyayakkararkal marana vetanaiyil irukkum potu ninkal avarkalaip parttal, malakkukal tam kaikalai nitti (ivarkalitam)"unkalutaiya uyirkalai veliyerrunkal; inraiya tinam ninkal ilivutarum vetanaiyaik kuliyakak kotukkappatuvirkal. Enenil, ninkal unmaiyallatatai allahvin mitu kurik kontiruntirkal; innum, avanutaiya vacanankalai (nampatu nirakarittup) perumaiyatittuk kontiruntirkal" (enru kuruvatai nir kanpir)
Jan Turst Foundation
Allāhviṉ mītu poyk kaṟpaṉai ceypavaṉ, allatu vahīyiṉ mūlam taṉakku oṉṟumē aṟivikkappaṭāmalirukka, "eṉakku vahī vantatu" eṉṟu kūṟupavaṉ; allatu"allāh iṟakkivaitta i(vvētat)taip pōl nāṉum iṟakkivaippēṉ" eṉṟu kūṟupavaṉ, ākiya ivarkaḷai viṭap periya aniyāyakkāraṉ yār irukka muṭiyum? Inta aniyāyakkārarkaḷ maraṇa vētaṉaiyil irukkum pōtu nīṅkaḷ avarkaḷaip pārttāl, malakkukaḷ tam kaikaḷai nīṭṭi (ivarkaḷiṭam)"uṅkaḷuṭaiya uyirkaḷai veḷiyēṟṟuṅkaḷ; iṉṟaiya tiṉam nīṅkaḷ iḻivutarum vētaṉaiyaik kūliyākak koṭukkappaṭuvīrkaḷ. Ēṉeṉil, nīṅkaḷ uṇmaiyallātatai allāhviṉ mītu kūṟik koṇṭiruntīrkaḷ; iṉṉum, avaṉuṭaiya vacaṉaṅkaḷai (nampātu nirākarittup) perumaiyaṭittuk koṇṭiruntīrkaḷ" (eṉṟu kūṟuvatai nīr kāṇpīr)
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek