×

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் 62:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Jumu‘ah ⮕ (62:6) ayat 6 in Tamil

62:6 Surah Al-Jumu‘ah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jumu‘ah ayat 6 - الجُمعَة - Page - Juz 28

﴿قُلۡ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓاْ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الجُمعَة: 6]

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل ياأيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس, باللغة التاميلية

﴿قل ياأيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس﴾ [الجُمعَة: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Nir kuruviraka: ‘‘Yutarkale! Ninkal marra manitarkalaivita allahvukkuc contamanavarkal enru meyyakave ninkal ennikkontiruntu, anta ennattil ninkal unmaiyanavarkalakavum iruntal, ninkal maranattai virumpunkal
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Yūtarkaḷē! Nīṅkaḷ maṟṟa maṉitarkaḷaiviṭa allāhvukkuc contamāṉavarkaḷ eṉṟu meyyākavē nīṅkaḷ eṇṇikkoṇṭiruntu, anta eṇṇattil nīṅkaḷ uṇmaiyāṉavarkaḷākavum iruntāl, nīṅkaḷ maraṇattai virumpuṅkaḷ
Jan Turst Foundation
(napiye!) Nir kuruviraka: Yahutikale! Marra manitarkalaivita ninkal tam allahvukkup piriyamanavarkal enru ennuvirkalanal, melum (avvennattil) ninkal unmaiyalaraka iruppin, ninkal maranattai virumpunkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟuvīrāka: Yahūtikaḷē! Maṟṟa maṉitarkaḷaiviṭa nīṅkaḷ tām allāhvukkup piriyamāṉavarkaḷ eṉṟu eṇṇuvīrkaḷāṉāl, mēlum (avveṇṇattil) nīṅkaḷ uṇmaiyāḷarāka iruppiṉ, nīṅkaḷ maraṇattai virumpuṅkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek