×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் 66:6 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:6) ayat 6 in Tamil

66:6 Surah At-Tahrim ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 6 - التَّحرِيم - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ﴾
[التَّحرِيم: 6]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் (சிலைகளாக இருந்த) கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة﴾ [التَّحرِيم: 6]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal unkalaiyum, unkal kutumpattinaraiyum naraka neruppiliruntu patukattuk kollunkal. Atanutaiya erikattai, manitarkalum (cilaikalaka irunta) karkalumakum. Atil katina cittamutaiya palacalikalana vanavarkal erpatuttappattirukkinranar. Allah avarkalukku eviyatil oru ciritum maruceyya mattarkal. Avarkal (pavikalai vetanai ceyyumaru) tankalukkitappatta kattalaikalaiye ceytu varuvarkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ uṅkaḷaiyum, uṅkaḷ kuṭumpattiṉaraiyum naraka neruppiliruntu pātukāttuk koḷḷuṅkaḷ. Ataṉuṭaiya erikaṭṭai, maṉitarkaḷum (cilaikaḷāka irunta) kaṟkaḷumākum. Atil kaṭiṉa cittamuṭaiya palacālikaḷāṉa vāṉavarkaḷ ēṟpaṭuttappaṭṭirukkiṉṟaṉar. Allāh avarkaḷukku ēviyatil oru ciṟitum māṟuceyya māṭṭārkaḷ. Avarkaḷ (pāvikaḷai vētaṉai ceyyumāṟu) taṅkaḷukkiṭappaṭṭa kaṭṭaḷaikaḷaiyē ceytu varuvārkaḷ
Jan Turst Foundation
Muhminkale! Unkalaiyum, unkal kutumpattaraiyum (naraka) neruppai vittuk kapparrik kollunkal; atan eriporul manitarkalum, kallumeyakum; atil katumaiyana palacalikalana malakkukal (kaval) irukkinranar, allah avarkalai evi etilum avarkal maru ceyya mattarkal, tankal evappattapatiye avarkal ceytu varuvarkal
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Uṅkaḷaiyum, uṅkaḷ kuṭumpattāraiyum (naraka) neruppai viṭṭuk kāppāṟṟik koḷḷuṅkaḷ; ataṉ eriporuḷ maṉitarkaḷum, kallumēyākum; atil kaṭumaiyāṉa palacālikaḷāṉa malakkukaḷ (kāval) irukkiṉṟaṉar, allāh avarkaḷai ēvi etilum avarkaḷ māṟu ceyya māṭṭārkaḷ, tāṅkaḷ ēvappaṭṭapaṭiyē avarkaḷ ceytu varuvārkaḷ
Jan Turst Foundation
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek