×

ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை 67:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:20) ayat 20 in Tamil

67:20 Surah Al-Mulk ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 20 - المُلك - Page - Juz 29

﴿أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ جُندٞ لَّكُمۡ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحۡمَٰنِۚ إِنِ ٱلۡكَٰفِرُونَ إِلَّا فِي غُرُورٍ ﴾
[المُلك: 20]

ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون, باللغة التاميلية

﴿أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون﴾ [المُلك: 20]

Abdulhameed Baqavi
rahmanaiyanri unkalukku utavi ceyyakkutiya pataikal evai? Innirakarippavarkal verum mayaiyile tavira verillai
Abdulhameed Baqavi
rahmāṉaiyaṉṟi uṅkaḷukku utavi ceyyakkūṭiya paṭaikaḷ evai? Innirākarippavarkaḷ veṟum māyaiyilē tavira vēṟillai
Jan Turst Foundation
Anriyum, arrahmanai tavira veru evar unkalukkup pattalamaka iruntu kontu utavi ceyvar? Kahpirkal emarrattilanri verillai
Jan Turst Foundation
Aṉṟiyum, arrahmāṉai tavira vēṟu evar uṅkaḷukkup paṭṭāḷamāka iruntu koṇṭu utavi ceyvār? Kāḥpirkaḷ ēmāṟṟattilaṉṟi vēṟillai
Jan Turst Foundation
அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek