×

என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் 67:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:22) ayat 22 in Tamil

67:22 Surah Al-Mulk ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 22 - المُلك - Page - Juz 29

﴿أَفَمَن يَمۡشِي مُكِبًّا عَلَىٰ وَجۡهِهِۦٓ أَهۡدَىٰٓ أَمَّن يَمۡشِي سَوِيًّا عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[المُلك: 22]

என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா

❮ Previous Next ❯

ترجمة: أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم, باللغة التاميلية

﴿أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم﴾ [المُلك: 22]

Abdulhameed Baqavi
enne! Mukankuppura viluntu celpavan tan latciyattai ataivana? Allatu nerana pataiyil olunkakac celpavan ataivana
Abdulhameed Baqavi
eṉṉē! Mukaṅkuppuṟa viḻuntu celpavaṉ taṉ laṭciyattai aṭaivāṉā? Allatu nērāṉa pātaiyil oḻuṅkākac celpavaṉ aṭaivāṉā
Jan Turst Foundation
mukam kuppura viluntu celpavan mika nervali ataintavana? Allatu nerana pataiyil cevvaiyaka natappava(n mika nervali ataintava)na
Jan Turst Foundation
mukam kuppuṟa viḻuntu celpavaṉ mika nērvaḻi aṭaintavaṉā? Allatu nērāṉa pātaiyil cevvaiyāka naṭappava(ṉ mika nērvaḻi aṭaintava)ṉā
Jan Turst Foundation
முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek