×

ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து 68:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Qalam ⮕ (68:19) ayat 19 in Tamil

68:19 Surah Al-Qalam ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qalam ayat 19 - القَلَم - Page - Juz 29

﴿فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ﴾
[القَلَم: 19]

ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது

❮ Previous Next ❯

ترجمة: فطاف عليها طائف من ربك وهم نائمون, باللغة التاميلية

﴿فطاف عليها طائف من ربك وهم نائمون﴾ [القَلَم: 19]

Abdulhameed Baqavi
akave, avarkal nittiraiyil alntu kitakkumpote umatu iraivanitamiruntu or apattu (vantu) attottattait tutaittu (alittu) vittatu
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ nittiraiyil āḻntu kiṭakkumpōtē umatu iṟaivaṉiṭamiruntu ōr āpattu (vantu) attōṭṭattait tuṭaittu (aḻittu) viṭṭatu
Jan Turst Foundation
enave, avarkal tunkik kontirunta potu um iraivanitamiruntu currak kutiya (neruppin apat)tu curri(t tottattai) alittu vittatu
Jan Turst Foundation
eṉavē, avarkaḷ tūṅkik koṇṭirunta pōtu um iṟaivaṉiṭamiruntu cuṟṟak kūṭiya (neruppiṉ āpat)tu cuṟṟi(t tōṭṭattai) aḻittu viṭṭatu
Jan Turst Foundation
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek