×

அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் 7:106 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:106) ayat 106 in Tamil

7:106 Surah Al-A‘raf ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 106 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالَ إِن كُنتَ جِئۡتَ بِـَٔايَةٖ فَأۡتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴾
[الأعرَاف: 106]

அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين, باللغة التاميلية

﴿قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين﴾ [الأعرَاف: 106]

Abdulhameed Baqavi
atarkavan ‘‘nir attatci kontu vantiruppatakak kurum umatu kurril nir unmai colpavaraka iruntal ataik kontu varuviraka'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟkavaṉ ‘‘nīr attāṭci koṇṭu vantiruppatākak kūṟum umatu kūṟṟil nīr uṇmai colpavarāka iruntāl ataik koṇṭu varuvīrāka'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
atarku avan, "nir attatcikalaik kontu vantiruppiranal - nir unmaiyalaraka iruppin ataik kontuvarum" enru kurinan
Jan Turst Foundation
ataṟku avaṉ, "nīr attāṭcikaḷaik koṇṭu vantiruppīrāṉāl - nīr uṇmaiyāḷarāka iruppiṉ ataik koṇṭuvārum" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அதற்கு அவன், "நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek