×

ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான் 7:191 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:191) ayat 191 in Tamil

7:191 Surah Al-A‘raf ayat 191 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 191 - الأعرَاف - Page - Juz 9

﴿أَيُشۡرِكُونَ مَا لَا يَخۡلُقُ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ ﴾
[الأعرَاف: 191]

ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்

❮ Previous Next ❯

ترجمة: أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون, باللغة التاميلية

﴿أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون﴾ [الأعرَاف: 191]

Abdulhameed Baqavi
oru porulaiyum pataikka caktiyarravarrai avarkal (avanukku) inaiyakkukinranara? Avaiyo (avanal) pataikkappattavaitan
Abdulhameed Baqavi
oru poruḷaiyum paṭaikka caktiyaṟṟavaṟṟai avarkaḷ (avaṉukku) iṇaiyākkukiṉṟaṉarā? Avaiyō (avaṉāl) paṭaikkappaṭṭavaitāṉ
Jan Turst Foundation
entap porulaiyum pataikka iyalatavarraiya ivarkal (allahvukku) inaiyakkukirarkal? Innum, avarkalo (allahvinaleye) pataikkappattavarkalayirre
Jan Turst Foundation
entap poruḷaiyum paṭaikka iyalātavaṟṟaiyā ivarkaḷ (allāhvukku) iṇaiyākkukiṟārkaḷ? Iṉṉum, avarkaḷō (allāhviṉālēyē) paṭaikkappaṭṭavarkaḷāyiṟṟē
Jan Turst Foundation
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek