×

நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை 7:198 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:198) ayat 198 in Tamil

7:198 Surah Al-A‘raf ayat 198 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 198 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ ﴾
[الأعرَاف: 198]

நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை

❮ Previous Next ❯

ترجمة: وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون, باللغة التاميلية

﴿وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون﴾ [الأعرَاف: 198]

Abdulhameed Baqavi
ninkal avarrai nerana pataiyil alaitta potilum (ninkal kuruvatai) avai ceviyuratu. (Napiye!) Avai um'maip parppataippola umakkut tonrukiratu. Unmaiyil avai (um'maip) parppate illai
Abdulhameed Baqavi
nīṅkaḷ avaṟṟai nērāṉa pātaiyil aḻaitta pōtilum (nīṅkaḷ kūṟuvatai) avai ceviyuṟātu. (Napiyē!) Avai um'maip pārppataippōla umakkut tōṉṟukiṟatu. Uṇmaiyil avai (um'maip) pārppatē illai
Jan Turst Foundation
ninkal avarkalai ner valiyin pakkam alaippirkalanal, avarkal ketkamattarkal. (Napiye!) Avarkal um'maip parppatu pol umakkut tonrum; anal avarkal (um'maip)parppatillai
Jan Turst Foundation
nīṅkaḷ avarkaḷai nēr vaḻiyiṉ pakkam aḻaippīrkaḷāṉāl, avarkaḷ kēṭkamāṭṭārkaḷ. (Napiyē!) Avarkaḷ um'maip pārppatu pōl umakkut tōṉṟum; āṉāl avarkaḷ (um'maip)pārppatillai
Jan Turst Foundation
நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek