×

‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் 7:29 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:29) ayat 29 in Tamil

7:29 Surah Al-A‘raf ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 29 - الأعرَاف - Page - Juz 8

﴿قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ ﴾
[الأعرَاف: 29]

‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له, باللغة التاميلية

﴿قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له﴾ [الأعرَاف: 29]

Abdulhameed Baqavi
‘‘en iraivan nitattaiye kattalaiyittirukkiran. Ovvoru tolukaiyinpotum (manatil) avanaiye ninkal munnokkit tolunkal. Ninkal avanukke murrilum valippattu, kalapparra manatotu avanitame ninkal pirarttanai ceyyunkal. Avan unkalai (illamaiyil iruntu ulakattil) arampamaka pataittatupol (ninkal iranta pinnar marumai nalil mintum uyirppikkappattu avanitame) milvirkal'' enrum (napiye nir) kuruviraka
Abdulhameed Baqavi
‘‘eṉ iṟaivaṉ nītattaiyē kaṭṭaḷaiyiṭṭirukkiṟāṉ. Ovvoru toḻukaiyiṉpōtum (maṉatil) avaṉaiyē nīṅkaḷ muṉṉōkkit toḻuṅkaḷ. Nīṅkaḷ avaṉukkē muṟṟilum vaḻippaṭṭu, kalappaṟṟa maṉatōṭu avaṉiṭamē nīṅkaḷ pirārttaṉai ceyyuṅkaḷ. Avaṉ uṅkaḷai (illāmaiyil iruntu ulakattil) ārampamāka paṭaittatupōl (nīṅkaḷ iṟanta piṉṉar maṟumai nāḷil mīṇṭum uyirppikkappaṭṭu avaṉiṭamē) mīḷvīrkaḷ'' eṉṟum (napiyē nīr) kūṟuvīrāka
Jan Turst Foundation
en iraivan, nitattaik konte eviyullan; ovvoru tolukaiyin potum unkal mukankalai avan pakkame nilaippatuttikkollunkal; vanakkattai avanukke tuymaiyakkiyavarkalaka avanai alaiyunkal; unkalai avan tuvakkiyatu polave (avanitam) ninkal miluvirkal" enru nir kurum
Jan Turst Foundation
eṉ iṟaivaṉ, nītattaik koṇṭē ēviyuḷḷāṉ; ovvoru toḻukaiyiṉ pōtum uṅkaḷ mukaṅkaḷai avaṉ pakkamē nilaippaṭuttikkoḷḷuṅkaḷ; vaṇakkattai avaṉukkē tūymaiyākkiyavarkaḷāka avaṉai aḻaiyuṅkaḷ; uṅkaḷai avaṉ tuvakkiyatu pōlavē (avaṉiṭam) nīṅkaḷ mīḷuvīrkaḷ" eṉṟu nīr kūṟum
Jan Turst Foundation
என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்" என்று நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek