×

(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை 7:88 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:88) ayat 88 in Tamil

7:88 Surah Al-A‘raf ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 88 - الأعرَاف - Page - Juz 9

﴿۞ قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لَنُخۡرِجَنَّكَ يَٰشُعَيۡبُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَكَ مِن قَرۡيَتِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۚ قَالَ أَوَلَوۡ كُنَّا كَٰرِهِينَ ﴾
[الأعرَاف: 88]

(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்

❮ Previous Next ❯

ترجمة: قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك ياشعيب والذين آمنوا معك من, باللغة التاميلية

﴿قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك ياشعيب والذين آمنوا معك من﴾ [الأعرَاف: 88]

Abdulhameed Baqavi
(su'aip napiyai nam nam tutaraka anuppiya polutu) avarutaiya makkalil karvamkonta talaivarkal (avarai nokki) ‘‘su'aipe! Ninkalum unkalai nampikkai kontavarkalum enkal markkattirku tirumpivita ventum. Illaiyenral, niccayamaka nankal unkalai enkal uriliruntu turatti vituvom'' enru kurinarkal. Atarku avar (avarkalai nokki ‘‘unkal markkattai) nankal veruttapotiluma?'' Enru kettar
Abdulhameed Baqavi
(ṣu'aip napiyai nām nam tūtarāka aṉuppiya poḻutu) avaruṭaiya makkaḷil karvamkoṇṭa talaivarkaḷ (avarai nōkki) ‘‘ṣu'aipē! Nīṅkaḷum uṅkaḷai nampikkai koṇṭavarkaḷum eṅkaḷ mārkkattiṟku tirumpiviṭa vēṇṭum. Illaiyeṉṟāl, niccayamāka nāṅkaḷ uṅkaḷai eṅkaḷ ūriliruntu turatti viṭuvōm'' eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟku avar (avarkaḷai nōkki ‘‘uṅkaḷ mārkkattai) nāṅkaḷ veṟuttapōtilumā?'' Eṉṟu kēṭṭār
Jan Turst Foundation
avarutaiya camukattinaril perumai atittuk kontirunta talaivarkal (avarai nokki), "su'aipe! Um'maiyum um'mutan iman kontavarkalaiyum, niccayamaka nankal enkal uraivitte veliyerri vituvom; allatu nir enkal markkattirkut tirumpi vitaventum" enru kurinarkal - atarkavar, "nankal (unkal markkattai) veruppavarkalaka iruntaluma?" Enru kettar
Jan Turst Foundation
avaruṭaiya camūkattiṉaril perumai aṭittuk koṇṭirunta talaivarkaḷ (avarai nōkki), "ṣu'aipē! Um'maiyum um'muṭaṉ īmāṉ koṇṭavarkaḷaiyum, niccayamāka nāṅkaḷ eṅkaḷ ūraiviṭṭē veḷiyēṟṟi viṭuvōm; allatu nīr eṅkaḷ mārkkattiṟkut tirumpi viṭavēṇṭum" eṉṟu kūṟiṉārkaḷ - ataṟkavar, "nāṅkaḷ (uṅkaḷ mārkkattai) veṟuppavarkaḷāka iruntālumā?" Eṉṟu kēṭṭār
Jan Turst Foundation
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), "ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்" என்று கூறினார்கள் - அதற்கவர், "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?" என்று கேட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek