×

நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள 72:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:12) ayat 12 in Tamil

72:12 Surah Al-Jinn ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 12 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعۡجِزَ ٱللَّهَ فِي ٱلۡأَرۡضِ وَلَن نُّعۡجِزَهُۥ هَرَبٗا ﴾
[الجِن: 12]

நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا, باللغة التاميلية

﴿وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا﴾ [الجِن: 12]

Abdulhameed Baqavi
niccayamaka nam pumiyil allahvait torkatikka mutiyatu enpataiyum, (pumiyiliruntu) oti avanai vittut tappittukkolla mutiyatu enpataiyum urutiyaka arintu kontom
Abdulhameed Baqavi
niccayamāka nām pūmiyil allāhvait tōṟkaṭikka muṭiyātu eṉpataiyum, (pūmiyiliruntu) ōṭi avaṉai viṭṭut tappittukkoḷḷa muṭiyātu eṉpataiyum uṟutiyāka aṟintu koṇṭōm
Jan Turst Foundation
anriyum, niccayamaka nam pumiyil allahvai iyalamalakka mutiyatu enpataiyum, avanai vittu oti (olintu) kolvatalum avanai (enkeyum) iyalamalakka mutiyatenpataiyum, nam arintu kontom
Jan Turst Foundation
aṉṟiyum, niccayamāka nām pūmiyil allāhvai iyalāmalākka muṭiyātu eṉpataiyum, avaṉai viṭṭu ōṭi (oḷintu) koḷvatālum avaṉai (eṅkēyum) iyalāmalākka muṭiyāteṉpataiyum, nām aṟintu koṇṭōm
Jan Turst Foundation
அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek