×

நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான் என்று நிச்சயமாக எண்ணிக் 72:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:7) ayat 7 in Tamil

72:7 Surah Al-Jinn ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 7 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّهُمۡ ظَنُّواْ كَمَا ظَنَنتُمۡ أَن لَّن يَبۡعَثَ ٱللَّهُ أَحَدٗا ﴾
[الجِن: 7]

நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான் என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا, باللغة التاميلية

﴿وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا﴾ [الجِن: 7]

Abdulhameed Baqavi
ninkal ennukirapatiye avarkalum (iranta pinnar) allah, oruvaraiyum (uyirkotuttu) eluppamattan enru niccayamaka ennik kontanar
Abdulhameed Baqavi
nīṅkaḷ eṇṇukiṟapaṭiyē avarkaḷum (iṟanta piṉṉar) allāh, oruvaraiyum (uyirkoṭuttu) eḻuppamāṭṭāṉ eṉṟu niccayamāka eṇṇik koṇṭaṉar
Jan Turst Foundation
innum, niccayamaka avarkalum ninkal enniyataip polave, allah oruvaraiyum (marumaiyil uyirppittu) eluppamattan enru ennik kontu iruntanar
Jan Turst Foundation
iṉṉum, niccayamāka avarkaḷum nīṅkaḷ eṇṇiyataip pōlavē, allāh oruvaraiyum (maṟumaiyil uyirppittu) eḻuppamāṭṭāṉ eṉṟu eṇṇik koṇṭu iruntaṉar
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek