×

அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் 74:56 Tamil translation

Quran infoTamilSurah Al-Muddaththir ⮕ (74:56) ayat 56 in Tamil

74:56 Surah Al-Muddaththir ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Muddaththir ayat 56 - المُدثر - Page - Juz 29

﴿وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ﴾
[المُدثر: 56]

அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்

❮ Previous Next ❯

ترجمة: وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة, باللغة التاميلية

﴿وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة﴾ [المُدثر: 56]

Abdulhameed Baqavi
Allah natinal tavira, avarkal nallupatecam pera mutiyatu.(Pataippinankal) ancuvatarku avane takutiyanavan, (pataippinankalai) mannippatarkum avane takutiyanavan
Abdulhameed Baqavi
Allāh nāṭiṉāl tavira, avarkaḷ nallupatēcam peṟa muṭiyātu.(Paṭaippiṉaṅkaḷ) añcuvataṟku avaṉē takutiyāṉavaṉ, (paṭaippiṉaṅkaḷai) maṉṉippataṟkum avaṉē takutiyāṉavaṉ
Jan Turst Foundation
innum, allah natinalanri avarkal nallupatecam pera mutiyatu. Avane (nam) payapaktikkuriyavan, avane (nam'mai) mannippatarkum urimaiyutaiyavan
Jan Turst Foundation
iṉṉum, allāh nāṭiṉālaṉṟi avarkaḷ nallupatēcam peṟa muṭiyātu. Avaṉē (nam) payapaktikkuriyavaṉ, avaṉē (nam'mai) maṉṉippataṟkum urimaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek