×

பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர் 76:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:20) ayat 20 in Tamil

76:20 Surah Al-Insan ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 20 - الإنسَان - Page - Juz 29

﴿وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا ﴾
[الإنسَان: 20]

பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, باللغة التاميلية

﴿وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا﴾ [الإنسَان: 20]

Abdulhameed Baqavi
pinnum kavanittup parttal, periya araca malikaiyil ulla cukapokankalaiyellam nir (ankuk) kanpir
Abdulhameed Baqavi
piṉṉum kavaṉittup pārttāl, periya araca māḷikaiyil uḷḷa cukapōkaṅkaḷaiyellām nīr (aṅkuk) kāṇpīr
Jan Turst Foundation
anriyum, (anku) nir parttirayin, inpa pakkiyankalaiyum, maperum aracankattaiyum anku kanpir
Jan Turst Foundation
aṉṟiyum, (aṅku) nīr pārttīrāyiṉ, iṉpa pākkiyaṅkaḷaiyum, māperum aracāṅkattaiyum aṅku kāṇpīr
Jan Turst Foundation
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek