×

நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர் 76:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:27) ayat 27 in Tamil

76:27 Surah Al-Insan ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 27 - الإنسَان - Page - Juz 29

﴿إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ﴾
[الإنسَان: 27]

நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا, باللغة التاميلية

﴿إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا﴾ [الإنسَان: 27]

Abdulhameed Baqavi
niccayamaka inta makkal im'maiyai virumpi, avarkalukku munnirukkum (marumaiyin) katinamana nalaip purakkanittu vitukinranar
Abdulhameed Baqavi
niccayamāka inta makkaḷ im'maiyai virumpi, avarkaḷukku muṉṉirukkum (maṟumaiyiṉ) kaṭiṉamāṉa nāḷaip puṟakkaṇittu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
niccayamaka ivarkal viraintu cenru vituva(tana ivvulakat)taiye necikkinranar, appal paluvana (marumai) nalait tankalukkup pinne vittu(p purakkanittu) vitukinranar
Jan Turst Foundation
niccayamāka ivarkaḷ viraintu ceṉṟu viṭuva(tāṉa ivvulakat)taiyē nēcikkiṉṟaṉar, appāl paḷuvāṉa (maṟumai) nāḷait taṅkaḷukkup piṉṉē viṭṭu(p puṟakkaṇittu) viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek