×

(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ 8:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:34) ayat 34 in Tamil

8:34 Surah Al-Anfal ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 34 - الأنفَال - Page - Juz 9

﴿وَمَا لَهُمۡ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمۡ يَصُدُّونَ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَمَا كَانُوٓاْ أَوۡلِيَآءَهُۥٓۚ إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[الأنفَال: 34]

(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا, باللغة التاميلية

﴿وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا﴾ [الأنفَال: 34]

Abdulhameed Baqavi
(Ivviru karanankalum illatiruppin) allah avarkalai vetanai ceyyamaliruppatarku enna (tatai) irukkiratu? Enenral, avarkalo cirappurra masjitukku (makkal) celvatait tatukkinranar. Avarkal atarku poruppalarkalalla. Iraiyaccamutaiyavarkalait tavira veru evarum atan poruppalarkalaka irukkamutiyatu. Eninum, avarkalil perumpalanavarkal (itai) ariya mattarkal
Abdulhameed Baqavi
(Ivviru kāraṇaṅkaḷum illātiruppiṉ) allāh avarkaḷai vētaṉai ceyyāmaliruppataṟku eṉṉa (taṭai) irukkiṟatu? Ēṉeṉṟāl, avarkaḷō ciṟappuṟṟa masjitukku (makkaḷ) celvatait taṭukkiṉṟaṉar. Avarkaḷ ataṟku poṟuppāḷarkaḷalla. Iṟaiyaccamuṭaiyavarkaḷait tavira vēṟu evarum ataṉ poṟuppāḷarkaḷāka irukkamuṭiyātu. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
(ikkaranankal; illatu) allah avarkalai vetanai ceyyamalirukka (veru karanam) enna irukkiratu? Avarkal (kahpavin) kariyastarkalaka illata nilaiyil anta cankaiyana pallikku (makkal celvatai)t tatukkinranar; atan kariyastarkal payapaktiyutaiyavarkaleyanri (verevarum) irukkamutiyatu eninum avarkalil perum palor (itanai) ariyamattarkal
Jan Turst Foundation
(ikkāraṇaṅkaḷ; illātu) allāh avarkaḷai vētaṉai ceyyāmalirukka (vēṟu kāraṇam) eṉṉa irukkiṟatu? Avarkaḷ (kaḥpāviṉ) kāriyastarkaḷāka illāta nilaiyil anta caṅkaiyāṉa paḷḷikku (makkaḷ celvatai)t taṭukkiṉṟaṉar; ataṉ kāriyastarkaḷ payapaktiyuṭaiyavarkaḷēyaṉṟi (vēṟevarum) irukkamuṭiyātu eṉiṉum avarkaḷil perum pālōr (itaṉai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(இக்காரணங்கள்; இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது எனினும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek